கல்வித் திட்டங்கள் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் கல்வி இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
2. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
3. மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
4. ராஷ்ட்ரிய ஆவிஷ்கர் அபியான் (Rashtriya Aavishkar Abhiyan) எதனுடன் தொடர்புடையது?
5. பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்குவிப்புத் திட்டமான 'பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்' எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
6. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
7. கல்வி உரிமைச் சட்டம் (RTE) இந்தியாவில் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
8. புதிய கல்விக் கொள்கை 2020-ன் படி, 10+2 கல்வி முறைக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட முறை எது?
9. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) நிறுவப்பட்ட ஆண்டு எது?
10. கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) திட்டம் யாருக்கானது?

Test Results

0/0