காரணிகள் - Online Test

30:00
1. 12 என்ற எண்ணின் அனைத்து காரணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
2. எந்த எண் அனைத்து எண்களின் காரணியாகவும் இருக்கும்?
3. பின்வருவனவற்றில் 24-ன் காரணி அல்லாத எண் எது?
4. ஒரு எண்ணின் மிகச்சிறிய காரணி எது?
5. ஒரு எண்ணின் மிகப்பெரிய காரணி எது?
6. பகா எண் (Prime Number) எத்தனை காரணிகளைக் கொண்டிருக்கும்?
7. 15-ன் காரணிகள் எவை?
8. பின்வருவனவற்றில் பகு எண் (Composite Number) எது?
9. 1 முதல் 10 வரையிலான எண்களில் அதிக காரணிகளைக் கொண்ட எண் எது?
10. 48 என்ற எண்ணின் காரணிகள் மொத்தம் எத்தனை?

Test Results

0/0