காரணிப்படுத்துதல் - Online Test
30:00
1. x² + 5x + 6 என்ற கோவையின் காரணி எது?
2. a² - b² என்பதன் விரிவாக்கம் என்ன?
3. x² - 9 என்ற கோவையின் காரணிகள் யாவை?
4. x² + 7x + 10-ன் காரணிகள் எவை?
5. 4x² - 25-ன் காரணி எது?
6. x² - 8x + 16 என்பது எதனுடைய வர்க்கம்?
7. x² + 2x - 8-ன் காரணிகள் யாவை?
8. a³ + b³ என்பதன் காரணி வடிவம் எது?
9. x² - 5x + 6-ன் காரணிகள் யாவை?
10. a³ - b³ என்பதன் காரணி வடிவம் எது?
Test Results
0/0