காற்று மற்றும் அதன் கலவை - Online Test

30:00
1. வளிமண்டலத்தில் அதிக அளவில் காணப்படும் வாயு எது?
2. வளிமண்டலத்தில் நைட்ரஜனின் தோராயமான சதவீதம் எவ்வளவு?
3. உயிரினங்களின் சுவாசித்தலுக்கு இன்றியமையாத வாயு எது?
4. வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் சதவீதம் எவ்வளவு?
5. தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்தும் வாயு எது?
6. காற்றின் கலவையில் மிகக் குறைந்த அளவில் காணப்படும் மந்த வாயு எது?
7. எரிதலுக்கு துணைபுரியும் வாயு எது?
8. வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு எவ்வளவு?
9. காற்றின் அழுத்தத்தை அளவிட உதவும் கருவி எது?
10. காற்றின் ஈரப்பதத்தை அளவிட பயன்படும் கருவி எது?

Test Results

0/0