காலம் - Online Test

30:00
1. காலம் என்பது எதனைக் குறிக்கும் சொல்?
2. தமிழ் இலக்கணப்படி காலத்தை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
3. முக்காலங்கள் எவை?
4. முடிந்துபோன செயலைக் குறிக்கும் காலம் எது?
5. நடந்து கொண்டிருக்கும் செயலைக் குறிக்கும் காலம் எது?
6. இனிமேல் நடக்கப்போகும் செயலைக் குறிக்கும் காலம் எது?
7. 'படித்தான்' என்பது எந்தக் காலத்தைக் குறிக்கும்?
8. 'படிக்கிறான்' என்பது எந்தக் காலத்தைக் குறிக்கும்?
9. 'படிப்பான்' என்பது எந்தக் காலத்தைக் குறிக்கும்?
10. 'ஓடினான்' என்ற சொல்லில் உள்ள காலம் எது?

Test Results

0/0