குடிமக்களும் குடியுரிமையும் - Online Test

30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் குடியுரிமை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவுகள் குடியுரிமை குறித்துக் குறிப்பிடுகின்றன?
3. இந்தியாவில் எந்த வகையான குடியுரிமை வழங்கப்படுகிறது?
4. குடியுரிமை சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
5. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, எத்தனை வழிகளில் குடியுரிமையைப் பெற முடியும்?
6. பிறப்பால் குடியுரிமை பெறுதல் என்பது எதைக் குறிக்கிறது?
7. இயல்புரிமை மூலம் குடியுரிமை பெறுபவர், எந்த மொழிகளில் ஒன்றில் புலமை பெற்றிருக்க வேண்டும்?
8. இந்தியக் குடியுரிமையை இழப்பதற்கான வழிகளில் தவறானது எது?
9. ஒரு நபர் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றால், இந்தியக் குடியுரிமை என்னவாகும்?
10. இந்திய அரசியலமைப்பின் எந்த சட்டப்பிரிவு, நாடாளுமன்றம் குடியுரிமை தொடர்பான சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்குகிறது?

Test Results

0/0