குடியுரிமை உரிமைகளும் கடமைகளும் - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் குடியுரிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
2. இந்திய அரசியலமைப்பில் குடியுரிமை தொடர்பான சட்டப்பிரிவுகள் எவை?
3. இந்தியாவில் எந்த வகையான குடியுரிமை வழங்கப்படுகிறது?
4. குடியுரிமைச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
5. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி அடிப்படை உரிமைகளைப் பற்றி விவரிக்கிறது?
6. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டது?
7. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் சட்டப்பிரிவு எது?
8. தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு எது?
9. இந்திய அரசியலமைப்பின் 'மகாசாசனம்' என அழைக்கப்படுவது எது?
10. அடிப்படை கடமைகள் எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
Test Results
0/0