குப்தர்கள் தில்லி சுல்தான்கள் முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - Online Test

30:00
1. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்?
2. அலகாபாத் தூண் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?
3. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்?
4. குப்தர் காலத்தில் நில வரி எவ்வாறு அழைக்கப்பட்டது?
5. குப்தர் காலத்தில் புகழ்பெற்ற வானியல் அறிஞர் யார்?
6. தில்லி சுல்தானிய ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?
7. குதுப் மினார் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?
8. மங்கோலியர்களின் படையெடுப்பிலிருந்து தில்லியைப் பாதுகாத்த சுல்தான் யார்?
9. தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் யார்?
10. முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?

Test Results

0/0