குப்தர்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் - Online Test
30:00
1. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்?
2. அலகாபாத் தூண் கல்வெட்டைப் பொறித்தவர் யார்?
3. இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்?
4. குப்தர் காலத்தில் நில வரி எவ்வாறு அழைக்கப்பட்டது?
5. இரண்டாம் சந்திரகுப்தரின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற சீனப் பயணி யார்?
6. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
7. குப்தர் காலத்து தங்க நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
8. குப்த வம்சத்தின் கடைசிப் பேரரசர் யார்?
9. தில்லி சுல்தானியத்தை தோற்றுவித்தவர் யார்?
10. குதுப் மினாரின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தவர் யார்?
Test Results
0/0