குப்தர்கள் மற்றும் வர்த்தனர்கள் - Online Test

30:00
1. குப்த வம்சத்தை நிறுவியவர் யார்?
2. குப்த வம்சத்தின் உண்மையான மற்றும் முதல் பேரரசர் என்று கருதப்படுபவர் யார்?
3. அலகாபாத் தூண் கல்வெட்டை (பிரயாகை மெய்க்கீர்த்தி) இயற்றியவர் யார்?
4. சமுத்திரகுப்தரை 'இந்தியாவின் நெப்போலியன்' என்று அழைத்த வரலாற்றாசிரியர் யார்?
5. குப்தர் காலத்தில் நிலம் விற்கப்படும் முறைக்கு என்ன பெயர்?
6. குப்தர்களின் அரச முத்திரை எது?
7. குப்தர் காலத்தில் வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?
8. சந்திரகுப்த விக்கிரமாதித்தன் யாருடைய படையெடுப்பை முறியடித்தார்?
9. நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் யார்?
10. குப்தர் காலத்தின் மிகச்சிறந்த வானியல் மற்றும் கணித அறிஞர் யார்?

Test Results

0/0