குறவஞ்சி - Online Test

30:00
1. குறவஞ்சி எந்த இலக்கிய வகையைச் சேர்ந்தது?
2. தமிழின் முதல் குறவஞ்சி நூல் எது?
3. திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?
4. குறவஞ்சி இலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன் பெரும்பாலும் எத்தகையவர்?
5. குறவஞ்சி நூல்களில் வரும் 'குறத்தி' எந்த மலைப்பகுதியைச் சேர்ந்தவளாகக் காட்டப்படுகிறாள்?
6. குறவஞ்சி நூல்களில் வரும் கதாநாயகி யார் மீது காதல் கொள்கிறாள்?
7. குறவஞ்சி இலக்கியத்தில் 'குறத்தி' எதைச் சொல்லும் பாங்கு முக்கியமானது?
8. திருக்குற்றாலக் குறவஞ்சியில் வரும் தலைவியின் பெயர் என்ன?
9. குறவஞ்சி இலக்கியத்தின் மற்றொரு பெயர் என்ன?
10. தமிழ் இலக்கியத்தில் குறவஞ்சி எவ்வகை இலக்கியங்களுக்குள் வகைப்படுத்தப்படுகிறது?

Test Results

0/0