குறிப்பு மற்றும் தெரிநிலை வினைமுற்று - Online Test
30:00
1. வினைமுற்று எத்தனை வகைப்படும்?
2. தெரிநிலை வினைமுற்று எவற்றை வெளிப்படையாகக் காட்டும்?
3. தெரிநிலை வினைமுற்று எத்தனை உறுப்புகளைக் கொண்டது?
4. பின்வருவனவற்றுள் தெரிநிலை வினைமுற்று எது?
5. குறிப்பு வினைமுற்று எதைக் காட்டாது?
6. குறிப்பு வினைமுற்று எதன் அடிப்படையில் தோன்றும்?
7. படித்தான் - இதில் வெளிப்படும் காலம் எது?
8. பின்வருவனவற்றுள் குறிப்பு வினைமுற்று எது?
9. தெரிநிலை வினைமுற்றில் இடம்பெறாத உறுப்பு எது?
10. தெரிநிலை வினைமுற்றின் ஆறு உறுப்புகளில் 'பொருள்' என்பது எதைக் குறிக்கும்?
Test Results
0/0