குறில் நெடில் பிழை மற்றும் தொடர்ப் பிழையின்றி எழுதுதல் - Online Test

30:00
1. குறில், நெடில் மாற்றத்தினால் பொருள் மாறுபடும் சொற்கள் எது?
2. 'படு' என்பதற்கும் 'பாடு' என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
3. எழுத்துப்பிழையற்ற சரியான சொற்றொடர் எது?
4. 'மலை' - 'மாலை' இதில் நெடில் எழுத்து எது?
5. தொடர்ப் பிழை ஏற்படாமல் இருக்க கவனிக்க வேண்டியது எது?
6. 'கலை' மற்றும் 'காலை' இவற்றில் 'காலை' என்பதன் பொருள் என்ன?
7. குறில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
8. நெடில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
9. 'அவன் சென்றான்' - இதில் பிழை உள்ளதா?
10. 'கடுகு' - இதில் உள்ள குறில் எழுத்துக்கள் யாவை?

Test Results

0/0