குற்றியலுகரம் மற்றும் குற்றியலிகரம் - Online Test
30:00
1. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
2. சொல்லின் இறுதியில் வரும் குற்றியலுகரம் தன் ஒரு மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பது எது?
3. பின்வருவனவற்றில் எது குற்றியலுகரச் சொல் அல்ல?
4. குற்றியலுகரம் ஒலிக்கின்ற மாத்திரை அளவு என்ன?
5. நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
6. ‘சார்பு’ என்ற சொல்லில் உள்ள குற்றியலுகரம் வகை எது?
7. ‘பந்து’ என்ற சொல்லில் உள்ள குற்றியலுகரம் வகை எது?
8. ‘வரகு’ என்ற சொல்லில் உள்ள குற்றியலுகரம் வகை எது?
9. ‘எஃகு’ என்ற சொல்லில் உள்ள குற்றியலுகரம் வகை எது?
10. ‘மார்பு’ என்ற சொல்லில் உள்ள குற்றியலுகரம் வகை எது?
Test Results
0/0