குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - Online Test
30:00
1. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடை செய்கிறது?
2. குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
3. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின்படி, 'குழந்தை' என்பது எத்தனை வயதுக்கு உட்பட்டவர்களைக் குறிக்கும்?
4. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) எந்த ஆண்டு குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான தினத்தை அறிவித்தது?
5. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
6. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது?
7. தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் படி, எந்த வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அபாயகரமான பணிகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது?
8. குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் கண்காணிக்கும் குழுவின் தலைவர் யார்?
9. குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசாங்கம் அறிமுகப்படுத்திய 'NCLP' என்பதன் விரிவாக்கம் என்ன?
10. இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது?
Test Results
0/0