கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் - Online Test
30:00
1. அறம் செய்ய விரும்பு என்பது யாருடைய வாக்கு?
2. மலர் மெல்ல ____.
3. கல்வி கரையில கற்பவர் ____.
4. அன்பு இருந்தால் ____ வசப்படும்.
5. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார்?
6. புயலிலே ஒரு தோணி என்ற நூலின் ஆசிரியர் யார்?
7. எண்ணியர் எண்ணியாங்கு எய்துப ____.
8. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?
9. தமிழ்நாட்டில் காந்தி அருங்காட்சியகம் அமைந்துள்ள இடம் எது?
10. கபிலர் பாடிய பாடல்களின் தொகுப்பு எது?
Test Results
0/0