சங்க இலக்கியத்தில் வணிகம் மற்றும் பழந்தமிழ் வணிகம் - Online Test

30:00
1. சங்க இலக்கியங்களில் 'வணிகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது?
2. சங்க காலத்தில் உள்நாட்டு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
3. சங்க கால கடல் கடந்த வணிகத்தை விவரிக்கும் நூல் எது?
4. சங்க காலத்தில் வணிகர்கள் பயன்படுத்திய போக்குவரத்து முறை எது?
5. பண்டமாற்று முறை என்றால் என்ன?
6. சங்க காலத்தின் மிக முக்கியமான துறைமுக நகரம் எது?
7. சங்க காலத்தில் உப்பு வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
8. சங்க காலத்தில் வணிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வணிகம் செய்த குழுவின் பெயர் என்ன?
9. சங்க காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியப் பொருள் எது?
10. சங்க காலத்தில் எவனர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?

Test Results

0/0