சங்க காலத் தமிழகம் மற்றும் மூவேந்தர்கள் - Online Test

30:00
1. சங்க காலத் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள் யார்?
2. சங்க காலச் சேரர்களின் தலைநகரம் எது?
3. சேரர்களின் சின்னம் எது?
4. சங்க காலச் சோழர்களின் தலைநகரம் எது?
5. சோழர்களின் சின்னம் எது?
6. சங்க காலப் பாண்டியர்களின் தலைநகரம் எது?
7. பாண்டியர்களின் சின்னம் எது?
8. கரிகால் சோழனின் மிகச்சிறந்த ராணுவ வெற்றி எது?
9. கல்லணையை கட்டியவர் யார்?
10. சங்க காலத்தில் சேரர்களின் துறைமுகம் எது?

Test Results

0/0