சங்க காலத் தமிழ் அரசுகள் - Online Test

30:00
1. சங்க காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள் யார்?
2. சேர அரசர்களின் அடையாளப் பூ எது?
3. சங்க காலச் சோழர்களின் தலைநகரம் எது?
4. பாண்டியர்களின் தலைநகரம் எது?
5. பதிற்றுப்பத்து எந்த அரசர்களைப் பற்றிப் பாடுகிறது?
6. புகழ்பெற்ற சோழ மன்னன் கரிகாலன் எந்தப் போரில் வெற்றி பெற்றான்?
7. பாண்டிய மன்னர்களில் சிறந்தவராகக் கருதப்படும் 'தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்' எந்தப் போரில் வெற்றி பெற்றார்?
8. சேர மன்னர்களின் துறைமுகம் எது?
9. சங்க கால சோழர்களின் சின்னம் எது?
10. சங்க காலத்தில் பாண்டியர்களின் சின்னம் எது?

Test Results

0/0