சங்ககால வரலாறு மற்றும் சமூக வாழ்க்கை - Online Test

30:00
1. சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
2. சங்ககாலச் சோழர்களின் சின்னம் எது?
3. சங்ககாலப் பாண்டியர்களின் துறைமுக நகரம் எது?
4. சங்க இலக்கியங்களில் 'முதுமக்கள் தாழி' எதைக் குறிக்கிறது?
5. சங்க கால மக்களின் முக்கிய வாழ்வாதாரத் தொழில் எது?
6. சங்க காலத்தில் 'குறிஞ்சி' நிலத்தின் தொழில் யாது?
7. சங்க காலத்தில் 'முல்லை' நிலத்தின் தெய்வம் எது?
8. எந்தச் சங்க இலக்கிய நூல் 'பத்துப்பாட்டு' தொகுப்பில் இடம் பெறவில்லை?
9. சங்க காலத்தில் 'மருத' நிலத்தின் தெய்வம் எது?
10. சங்க காலத்தில் நெய்தல் நிலத்தின் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

Test Results

0/0