சட்டத்தின் ஆட்சி மற்றும் பொது வாழ்வில் ஊழல் - Online Test

30:00
1. சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்ற கோட்பாட்டை பிரபலப்படுத்தியவர் யார்?
2. இந்திய அரசியலமைப்பின் எந்த உறுப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகிறது?
3. இந்தியாவில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த அமைப்பு எது?
4. சட்டத்தின் ஆட்சியின் முக்கிய அம்சம் எது?
5. ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
6. லோக் பால் (Lokpal) அமைப்பை முதன்முதலில் பரிந்துரைத்த குழு எது?
7. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
8. பொது வாழ்வில் நேர்மையை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட 'ஊழல் கண்காணிப்பு ஆணையம்' யாருடைய பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
9. இந்தியாவில் லோக்பால் மசோதா முதன்முதலில் நாடாளுமன்றத்தில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
10. ஊழல் ஒழிப்பு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் இந்தியா எந்த ஆண்டு கையெழுத்திட்டது?

Test Results

0/0