சதவீதம், விகிதம் மற்றும் சமவிகிதம் - Online Test

30:00
1. 120-ல் 40 சதவீதம் என்பது எவ்வளவு?
2. ஒரு எண்ணின் 25 சதவீதம் 100 எனில், அந்த எண் யாது?
3. 0.05 என்பது எத்தனை சதவீதத்திற்கு சமம்?
4. A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில், A : B : C என்பதன் மதிப்பு என்ன?
5. இரு எண்களின் விகிதம் 3 : 4. அவற்றின் கூடுதல் 140 எனில், சிறிய எண் யாது?
6. ஒரு தேர்வில் 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 40 மாணவர்கள் தோல்வி அடைந்தால், மொத்த மாணவர்கள் எத்தனை?
7. 3 : 4 என்பதன் சதவீத வடிவம் என்ன?
8. இரு எண்களின் விகிதம் 5 : 6. அவற்றின் பெருக்குத்தொகை 750 எனில், அந்த எண்கள் யாவை?
9. ஒரு பொருளின் விலை 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, பின் 20 சதவீதம் குறைக்கப்பட்டால், விலையில் ஏற்படும் மாற்றம் என்ன?
10. A-ன் வருமானம் B-ஐ விட 25 சதவீதம் அதிகம் எனில், B-ன் வருமானம் A-ஐ விட எத்தனை சதவீதம் குறைவு?

Test Results

0/0