சமுதாயத் தொண்டு தொடர்பான செய்திகள் - Online Test
30:00
1. தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு எது?
2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி எதற்காகப் போராடினார்?
3. தமிழ்நாட்டில் 'மதிய உணவுத் திட்டத்தை' அறிமுகப்படுத்தியவர் யார்?
4. நீதிக்கட்சி எப்போது உருவாக்கப்பட்டது?
5. மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டவர் யார்?
6. திருப்பூர் குமரன் எந்தப் போராட்டத்தின் போது உயிர் நீத்தார்?
7. பெரியார் ஈ.வெ.ரா-விற்கு 'வைக்கம் வீரர்' என்ற பட்டம் கிடைக்கக் காரணமான போராட்டம் எது?
8. அஞ்சலை அம்மாள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?
9. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?
10. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
Test Results
0/0