சமூகப் பிரச்சனைகள் மக்கள் தொகை கல்வி நலவாழ்வு வேலைவாய்ப்பு வறுமை - Online Test

30:00
1. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?
2. வறுமையை அளவிட 'தெண்டுல்கர் குழு' எந்த காரணியை முதன்மையாகக் கொண்டது?
3. இந்தியாவில் வேலையின்மைக்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுவது எது?
4. தமிழ்நாட்டில் 'முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம்' எதனுடன் தொடர்புடையது?
5. மக்கள் தொகை அடர்த்தி என்பது எதைக் குறிக்கிறது?
6. இந்தியாவின் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களைக் கண்டறிய பயன்படும் முறை எது?
7. வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (MGNREGA) ஒரு குடும்பத்திற்கு ஓராண்டில் எத்தனை நாட்கள் வேலை வழங்கப்படுகிறது?
8. இந்தியாவில் எந்த மாநிலம் மிக உயர்ந்த பாலின விகிதத்தைக் கொண்டுள்ளது?
9. கல்வி அறிவு விகிதத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலம் எது?
10. இந்தியாவில் வறுமை ஒழிப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'அந்தியோதயா அன்ன யோஜனா' எதனுடன் தொடர்புடையது?

Test Results

0/0