சாகித்திய அகாடெமி மற்றும் யுவபுரஸ்கார் விருதுகள் பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் முதல் சாகித்திய அகாடெமி விருதினைப் பெற்றவர் யார்?
2. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் எந்தப் படைப்பிற்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றார்?
3. அகிலன் எழுதிய எந்த நாவல் சாகித்திய அகாடெமி விருதினைப் பெற்றது?
4. சாகித்திய அகாடெமி விருது பெற்ற 'அலை ஓசை' என்ற நாவலின் ஆசிரியர் யார்?
5. ஜெயகாந்தன் எழுதிய எந்தப் படைப்பிற்காக சாகித்திய அகாடெமி விருது வழங்கப்பட்டது?
6. மு. வரதராசன் அவர்களின் எந்த நாவல் சாகித்திய அகாடெமி விருதினைப் பெற்றது?
7. பி. எஸ். ராமையா எந்தப் படைப்பிற்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றார்?
8. சாகித்திய அகாடெமி விருது பெற்ற 'வேருக்கு நீர்' நாவலின் ஆசிரியர் யார்?
9. இந்திரா பார்த்தசாரதி எந்த நாவலுக்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றார்?
10. சாகித்திய அகாடெமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலின் ஆசிரியர் யார்?
Test Results
0/0