சித்தர் பாடல்கள் - Online Test

30:00
1. சித்தர் மரபில் 'சித்தன்' என்ற சொல்லின் பொருள் என்ன?
2. தமிழ் சித்தர் மரபின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
3. திருமூலர் எழுதிய நூலின் பெயர் என்ன?
4. திருமந்திரம் எத்தனை தந்திரங்களைக் கொண்டது?
5. சமூக அநீதிகளைக் கடுமையாகச் சாடிய சித்தர் யார்?
6. சித்தர்கள் எதைக் கடவுளாக வழிபட்டனர்?
7. பாம்பாட்டி சித்தர் தனது பாடல்களில் எதனைப் பாடுபொருளாகக் கொண்டார்?
8. 'நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே' என்று பாடியவர் யார்?
9. சித்தர்கள் தங்களின் கருத்துக்களைப் பாடல்களில் எந்த நடையில் வெளிப்படுத்தினர்?
10. பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்களை விளக்கும் சித்தர் இலக்கியம் எது?

Test Results

0/0