சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் நகரமைப்பு - Online Test
30:00
1. சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
2. சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் கண்டறியப்பட்ட இடம் எது?
3. ஹரப்பா நாகரிகம் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
4. மொஹஞ்சதாரோ என்பதன் பொருள் என்ன?
5. சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் எது?
6. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய தானியக் களஞ்சியம் எங்குள்ளது?
7. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகத்தை அறிந்திருக்கவில்லை?
8. சிந்து சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?
9. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய முதன்மையான தெய்வம் எது?
10. ஹரப்பா நாகரிகம் எப்போது கண்டறியப்பட்டது?
Test Results
0/0