சிந்து சமவெளி நாகரிகம் - Online Test
30:00
1. சிந்து சமவெளி நாகரிகம் எந்த காலத்தைச் சார்ந்தது?
2. சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
3. ஹரப்பா நாகரிகம் எந்த ஆண்டு கண்டறியப்பட்டது?
4. மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?
5. சிந்து சமவெளி நாகரிகத்தின் மிக முக்கியமான துறைமுக நகரம் எது?
6. சிந்து சமவெளி மக்கள் எந்த உலோகத்தை அறிந்திருக்கவில்லை?
7. சிந்து சமவெளி நாகரிகத்தின் தானியக் களஞ்சியம் எங்கு கண்டெடுக்கப்பட்டது?
8. சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும் குளியல் குளம் எங்குள்ளது?
9. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய முதன்மை தெய்வம் எது?
10. சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்து முறை எத்தகையது?
Test Results
0/0