சிற்றிலக்கியங்களின் அமைப்பு மற்றும் ஆசிரியர் வரலாறு - Online Test
30:00
1. சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் என்று பன்னிரு பாட்டியல் கூறுகிறது?
2. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?
3. முக்கூடற்பள்ளு எந்த ஊரின் சிறப்பைக் கூறுகிறது?
4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஆசிரியர் யார்?
5. கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?
6. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் எத்தனை பருவங்கள் பாடப்படுகின்றன?
7. ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
8. கலிங்கத்துப்பரணி யாருடைய போரைப் பாடுகிறது?
9. தமிழ்விடுதூதின் ஆசிரியர் பெயர் என்ன?
10. தூது இலக்கியத்தில் எவை தூதுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன?
Test Results
0/0