சிற்றிலக்கியங்கள் தொடர்பான செய்திகள் - Online Test

30:00
1. சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும் என்று பன்னிரு பாட்டியல் கூறுகிறது?
2. முக்கூடற்பள்ளு எந்த ஊரின் சிறப்பைப் பாடுகிறது?
3. தமிழ்விடு தூது எந்த வகை சிற்றிலக்கியத்தைச் சார்ந்தது?
4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் யார்?
5. கலிங்கத்துப்பரணி நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
6. கலிங்கத்துப்பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை என்ன?
7. பிள்ளைத்தமிழில் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
8. முத்தொள்ளாயிரம் எந்த மன்னர்களைப் பற்றிப் பாடுகிறது?
9. குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்?
10. சிற்றிலக்கியங்களை 'பிரபந்தம்' என்று அழைக்கும் நூல் எது?

Test Results

0/0