சீறாப்புராணம் - Online Test

30:00
1. சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?
2. சீறாப்புராணம் எந்தச் சமயத்தைப் போற்றும் காப்பியமாகும்?
3. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
4. சீறாப்புராணத்தின் முதல் காண்டம் எது?
5. சீறாப்புராணத்தில் உள்ள மொத்தப் படலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
6. சீறாப்புராணத்தில் உள்ள மொத்த விருத்தப்பாக்களின் எண்ணிக்கை என்ன?
7. உமறுப்புலவரின் ஆசிரியர் யார்?
8. சீறாப்புராணத்தைப் பாடுவதற்கு உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல் யார்?
9. சீறாப்புராணம் எவருடைய வரலாற்றைப் பாடுகிறது?
10. சீறாப்புராணத்தின் இரண்டாம் காண்டம் எது?

Test Results

0/0