சுட்டெழுத்துகள் மற்றும் வினா எழுத்துகள் - Online Test
30:00
1. தமிழ் மொழியில் சுட்டெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
2. பின்வருவனவற்றுள் சுட்டெழுத்து அல்லாதது எது?
3. அண்மைச் சுட்டிற்குரிய எழுத்து எது?
4. சேய்மைச் சுட்டிற்குரிய எழுத்து எது?
5. அண்மைக்கும் சேய்மைக்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட பயன்படும் சுட்டெழுத்து எது?
6. சுட்டெழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
7. சொல்லின் வெளியே நின்று சுட்டுப் பொருளைத் தருவது எது?
8. 'அவன்' - இதில் உள்ள சுட்டு வகை எது?
9. 'அம்மரம்' - இதில் உள்ள சுட்டு வகை எது?
10. அ, இ ஆகிய சுட்டெழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது எவ்வாறு அழைக்கப்படும்?
Test Results
0/0