சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் மற்றும் அடிப்படை கொள்கைகள் - Online Test
30:00
1. சுயமரியாதை இயக்கத்தை ஈ.வெ.ராமசாமி அவர்கள் எந்த ஆண்டு தொடங்கினார்?
2. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழின் பெயர் என்ன?
3. சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவது எது?
4. ஈ.வெ.ராமசாமிக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
5. நீதிக்கட்சி எந்த ஆண்டு திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது?
6. திராவிடர் கழகம் எந்த மாநாட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
7. சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் முதன்மையானது எது?
8. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு எங்கு நடைபெற்றது?
9. சுயமரியாதை இயக்கத்தின் செங்கல்பட்டு மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் யார்?
10. திராவிடர் கழகத்தின் தாரக மந்திரம் எது?
Test Results
0/0