சுற்றுச் சூழலை மையப்படுத்திய சங்க இலக்கியப் பாடல்கள் - Online Test

30:00
1. சங்க இலக்கியங்களில் 'ஐந்திணை' பாகுபாட்டின் அடிப்படை நோக்கம் எது?
2. குறிஞ்சித் திணையின் முதற்பொருள் எது?
3. முல்லை நிலத்திற்குரிய தெய்வம் எது?
4. சங்க இலக்கியத்தில் 'முல்லை' நிலம் எதனைக் குறிக்கிறது?
5. மருத நிலத்திற்குரிய தொழில் எது?
6. நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் எது?
7. பாலை நிலம் உருவாகக் காரணமாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் சூழல் எது?
8. சங்க இலக்கியங்களில் 'முல்லைப்பாட்டு' எந்த திணையைப் பாடியது?
9. குறிஞ்சி நிலத்தின் கருப்பொருள் எது?
10. மருத நிலத்தின் தெய்வம் எது?

Test Results

0/0