சுவாசம் - Online Test
30:00
1. மனித உடலில் சுவாசத்தின் முதன்மை நோக்கம் என்ன?
2. மனித சுவாச மண்டலத்தின் அடிப்படை அலகு எது?
3. சுவாசத்தின் போது கார்பன்-டை-ஆக்சைடு இரத்தத்தில் இருந்து எதன் மூலம் வெளியேற்றப்படுகிறது?
4. மனித சுவாச மண்டலத்தில் காற்று நுழையும் முதல் உறுப்பு எது?
5. சுவாசத்தின் போது உதரவிதானம் (Diaphragm) சுருங்கும்போது என்ன நிகழ்கிறது?
6. இரத்தத்தில் ஆக்சிஜனை கடத்தும் நிறமி எது?
7. மனித உடலில் காற்றைச் சுத்திகரித்து நுரையீரலுக்கு அனுப்பும் உறுப்பு எது?
8. உயிரினங்கள் ஆக்சிஜனைப் பயன்படுத்தி ஆற்றலை வெளியிடும் முறை எது?
9. சுவாசத்தின் போது வெளிப்படும் முக்கிய கழிவு வாயு எது?
10. குரல்வளை (Larynx) எதன் மேல் பகுதியில் அமைந்துள்ளது?
Test Results
0/0