சூழ்நிலையியல் - Online Test

30:00
1. சூழ்நிலையியல் (Ecology) என்ற சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்?
2. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையிலான தொடர்பைப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?
3. உயிருள்ள காரணிகள் மற்றும் உயிரற்ற காரணிகள் ஒன்றிணைந்து செயல்படும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
4. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் ஓட்டம் எவ்வகையானது?
5. உணவுச் சங்கிலியில் முதன்மை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுபவை எவை?
6. சூழ்நிலை மண்டலத்தின் அடிப்படை அலகு எது?
7. பின்வருவனவற்றில் எது செயற்கை சூழ்நிலை மண்டலத்திற்கு உதாரணம்?
8. உணவுச் சங்கிலியில் மூன்றாம் நிலை நுகர்வோர்கள் எவை?
9. சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றலின் முதன்மை ஆதாரம் எது?
10. உயிரற்ற காரணிகளுக்கு (Abiotic factors) உதாரணம் தருக.

Test Results

0/0