செய்யுள் மற்றும் உரை நயங்களை எடுத்துக் கூறுதல் - Online Test

30:00
1. செய்யுளில் சொற்களை ஓசை குறையாமல் நிறுத்திப் படிப்பதை எவ்வாறு அழைப்பர்?
2. செய்யுளில் எதுகை என்பது எது?
3. மோனை என்பது எவ்வகைத் தொடை?
4. செய்யுளில் இறுதி எழுத்தோ அல்லது அசையோ ஒன்றி வருவது எது?
5. பொருளுக்கு முரண்படும் வகையில் சொற்கள் அமைவது எது?
6. செய்யுளில் ஓசை இனிமைக்காக எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பதை எவ்வாறு அழைப்பர்?
7. செய்யுளின் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
8. செய்யுளின் முதன்மை உறுப்பாகக் கருதப்படுவது எது?
9. நேரசைக்குரிய வாய்ப்பாடு எது?
10. நிரையசைக்குரிய இலக்கணம் எது?

Test Results

0/0