சேர சோழ பாண்டிய அரசர்கள் - Online Test
30:00
1. சங்க காலச் சேரர்களின் தலைநகரம் எது?
2. சேர மன்னர்களின் சின்னம் எது?
3. சங்க காலச் சோழர்களின் தலைநகரம் எது?
4. சோழர்களின் சின்னம் எது?
5. சங்க காலப் பாண்டியர்களின் தலைநகரம் எது?
6. பாண்டியர்களின் சின்னம் எது?
7. சேர மன்னர்களில் இமயவரம்பன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
8. கண்ணகிக்குச் சிலை வடிக்க இமயமலைக்குச் சென்று கல் கொண்டு வந்த சேர மன்னன் யார்?
9. சோழ மன்னர்களில் மிகச்சிறந்த மன்னராகக் கருதப்படுபவர் யார்?
10. கல்லணையைத் கட்டிய சோழ மன்னன் யார்?
Test Results
0/0