சேரர், சோழர் மற்றும் பாண்டியர் ஆட்சி - Online Test

30:00
1. சங்க கால சேரர்களின் தலைநகரம் எது?
2. சேர மன்னர்களின் சின்னம் எது?
3. புகழ்பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் எதனை அறிமுகப்படுத்தினார்?
4. சோழர்களின் தலைநகரமாக விளங்கியது எது?
5. சோழர்களின் சின்னம் எது?
6. கரிகால சோழன் கட்டிய புகழ்பெற்ற அணை எது?
7. பாண்டியர்களின் தலைநகரம் எது?
8. பாண்டியர்களின் சின்னம் எது?
9. சங்க கால பாண்டிய மன்னர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் யார்?
10. சேரர்களின் துறைமுகம் எது?

Test Results

0/0