சேர்த்து எழுதுதல் - Online Test
30:00
1. ‘பனி’ + ‘துளி’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
2. ‘மலர்’ + ‘செண்டு’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
3. ‘தமிழ்’ + ‘மொழி’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
4. ‘நிலம்’ + ‘அளவை’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
5. ‘பனை’ + ‘மரம்’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
6. ‘கண்’ + ‘அழகு’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
7. ‘பொன்’ + ‘வண்டு’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
8. ‘மலை’ + ‘உச்சி’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
9. ‘நீர்’ + ‘வீழ்ச்சி’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
10. ‘கல்’ + ‘சுவர்’ என்பதைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது எது?
Test Results
0/0