சொற்களஞ்சியம் மற்றும் சொற்பொருள் - Online Test

30:00
1. 'அகராதி' என்ற சொல்லின் பொருள் என்ன?
2. 'இயல்பு' என்ற சொல்லின் எதிர்ச்சொல் எது?
3. 'நனி' என்ற உரிச்சொல்லின் பொருள் என்ன?
4. 'திங்கள்' என்ற சொல்லுக்குப் பொருந்தாத பொருள் எது?
5. 'மலர்' என்பதன் ஓரெழுத்து ஒருமொழிப் பொருள் என்ன?
6. 'குற்றம்' என்பதன் எதிர்ச்சொல் என்ன?
7. 'அகல்' என்ற சொல்லின் பொருள் என்ன?
8. 'ஆழி' என்பதன் பொருள் என்ன?
9. 'துயரம்' என்பதன் எதிர்ச்சொல் என்ன?
10. 'வண்மை' என்ற சொல்லின் பொருள் என்ன?

Test Results

0/0