சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் - Online Test
30:00
1. கண் + அழகு என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
2. மண் + மாலை என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
3. பொன் + வண்டு என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
4. தமிழ் + மொழி என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
5. பனி + துளி என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
6. கல்வி + அறிவு என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
7. மலை + உச்சி என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
8. பூ + செடி என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
9. கலை + அரங்கம் என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
10. பனை + மரம் என்பதனைச் சேர்த்தால் கிடைக்கும் சொல் எது?
Test Results
0/0