சொல் இலக்கணம் - Online Test

30:00
1. ஓரெழுத்து ஒரு மொழியில் 'தீ' என்பதன் பொருள் என்ன?
2. சொல் எத்தனை வகைப்படும்?
3. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கும் எதனுடைய வகைகள்?
4. ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் எது?
5. வினைச்சொல் எதைக் குறிக்கும்?
6. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
7. பொருட்பெயருக்கு உதாரணம் தருக.
8. இடப்பெயருக்கு உதாரணம் எது?
9. காலப்பெயருக்கு உதாரணம் எது?
10. சினைப்பெயர் என்பது எதைக் குறிக்கும்?

Test Results

0/0