ஜான் டூயியின் கட்டமைப்புவாதக் கோட்பாடு - Online Test
30:00
1. ஜான் டூயியின் கட்டமைப்புவாதக் கோட்பாட்டின் மையக்கருத்து எது?
2. ஜான் டூயி எத்தகைய கல்வி முறையை ஆதரித்தார்?
3. ஜான் டூயியின் கூற்றுப்படி, கல்வி என்பது வாழ்க்கைக்குத் தயாரிப்பு அல்ல, அதுவே என்ன?
4. ஜான் டூயியின் 'கற்றல்' என்பதன் பொருள் என்ன?
5. ஜான் டூயி பள்ளிக்கூடங்களை எதனுடன் ஒப்பிட்டார்?
6. ஜான் டூயியின் கோட்பாட்டில் ஆசிரியர் என்பவர் யார்?
7. கற்றல் என்பது எதன் அடிப்படையில் அமைய வேண்டும் என டூயி கருதினார்?
8. ஜான் டூயியின் புகழ்பெற்ற கல்வி நூல் எது?
9. ஜான் டூயியின் கூற்றுப்படி, சிக்கல் தீர்த்தல் (Problem Solving) என்பது எதனுடன் தொடர்புடையது?
10. ஜான் டூயியின் கல்வித் தத்துவத்தின் முக்கிய அம்சம் எது?
Test Results
0/0