டெல்லி சுல்தானியம் - Online Test
30:00
1. டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த முதல் வம்சம் எது?
2. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
3. குதுப் மினார் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்தவர் யார்?
4. டெல்லி சுல்தானியத்தின் உண்மையான நிறுவனர் என்று அழைக்கப்படுபவர் யார்?
5. இல்துமிஷ் அறிமுகப்படுத்திய நாணய முறை எது?
6. நாற்பதின்மர் (சகல் கானி) குழுவை உருவாக்கியவர் யார்?
7. டெல்லி சுல்தானியத்தின் முதல் பெண் ஆட்சியாளர் யார்?
8. இரத்தமும் இரும்பும் கொள்கையைப் பின்பற்றிய சுல்தான் யார்?
9. கில்ஜி வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?
10. தென்னிந்தியாவின் மீது படையெடுத்த முதல் டெல்லி சுல்தான் யார்?
Test Results
0/0