தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் - Online Test
30:00
1. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) என்பதன் விரிவாக்கம் என்ன?
2. கற்பித்தல் முறையில் கணினியைப் பயன்படுத்துவது எவ்வகையான அணுகுமுறை?
3. ஸ்மார்ட் போர்டு (Smart Board) என்பது எதனுடன் தொடர்புடையது?
4. கற்றலை எளிமையாக்கப் பயன்படும் 'ICT' கருவி எது?
5. வலைப்பதிவு (Blog) என்பது எதற்கான எடுத்துக்காட்டு?
6. கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) என்பதன் முக்கிய நோக்கம் என்ன?
7. MOOC என்பதன் விரிவாக்கம் என்ன?
8. கற்பித்தலில் 'PowerPoint' எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?
9. தொலைதூரக் கல்விக்கு உதவும் மிகச்சிறந்த ICT கருவி எது?
10. தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் கற்பித்தலில் எதை ஊக்குவிக்கின்றன?
Test Results
0/0