தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள் - Online Test
30:00
1. தந்தை பெரியார் ஈரோட்டில் பிறந்த ஆண்டு எது?
2. பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?
3. பெரியார் எந்த ஆண்டு 'குடியரசு' இதழைத் தொடங்கினார்?
4. பெரியார் நடத்திய 'வைக்கம் சத்தியாகிரகம்' எதனுடன் தொடர்புடையது?
5. பெரியார் 'வைக்கம் வீரர்' என்று அழைக்கப்படக் காரணமான ஆண்டு எது?
6. பெரியார் 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றிய ஆண்டு எது?
7. பேரறிஞர் அண்ணா பிறந்த ஊர் எது?
8. அண்ணா எந்த இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்?
9. அண்ணா முதலமைச்சராகப் பதவியேற்ற ஆண்டு எது?
10. சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டியவர் யார்?
Test Results
0/0