தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - Online Test
30:00
1. தனிமங்களின் மிகச்சிறிய துகள் எது?
2. ஒரே வகையான அணுக்களால் ஆன தூய பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
3. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் வேதியியல் பிணைப்பால் இணைந்தால் உருவாவது எது?
4. இயற்கையில் கிடைக்கும் தனிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
5. அறையில் வெப்பநிலையில் திரவமாக இருக்கும் உலோகம் எது?
6. அறையில் வெப்பநிலையில் திரவமாக இருக்கும் அலோகம் எது?
7. மிக அதிக உருகுநிலை கொண்ட உலோகம் எது?
8. மின்சாரத்தை கடத்தும் ஒரே அலோகம் எது?
9. தனிமங்களை உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் என வகைப்படுத்தியவர் யார்?
10. தண்ணீரின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
Test Results
0/0