தமிழரின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கட்டடக்கலையின் நுட்பங்கள் - Online Test

30:00
1. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்தின் உயரம் என்ன?
2. கல்லணையை கட்டிய சோழ மன்னன் யார்?
3. மாமல்லபுரத்தின் கடற்கரை கோயில் எந்தக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது?
4. தமிழர் கட்டடக்கலை நுட்பத்தில் 'விமானம்' என்பது எதைக் குறிக்கிறது?
5. கல்லணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
6. சங்க காலத்தில் கப்பல் கட்டும் தளம் எங்கு இருந்தது?
7. தஞ்சைப் பெரிய கோயிலின் உச்சியில் உள்ள கல் எவ்வளவு எடை கொண்டது?
8. தமிழர் கட்டடக்கலைக்குச் சான்றாக விளங்கும் 'குடைவரை கோயில்களை' அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
9. பண்டைய தமிழர்கள் வானியல் அறிவைக் கொண்டு எதைக் கணக்கிட்டனர்?
10. கரிகால சோழன் கல்லணையைக் கட்டியதன் முக்கிய நோக்கம் என்ன?

Test Results

0/0