தமிழர் பண்பாடு மற்றும் மரபுகள் - Online Test

30:00
1. தமிழர் பண்பாட்டில் 'திணை' என்பதன் பொருள் யாது?
2. குறிஞ்சி நிலத்தின் முதன்மை தெய்வம் எது?
3. முல்லை நில மக்களின் முதன்மைத் தொழில் எது?
4. மருத நிலத்திற்குரிய தெய்வம் எது?
5. நெய்தல் நிலத்தின் தொழில் எது?
6. பாலை நிலத்திற்குரிய தெய்வம் எது?
7. சங்க காலத்தில் தமிழர் வாழ்வியலை விளக்கும் மிகச்சிறந்த இலக்கியங்கள் எவை?
8. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு எது?
9. தமிழர் பண்பாட்டில் 'விருந்தோம்பல்' எந்த இலக்கியத்தில் முதன்மையாகப் போற்றப்படுகிறது?
10. தமிழர்களின் அறுவடைத் திருநாள் எது?

Test Results

0/0